Sigma Style Lyrics:- “Sigma Style” is the electrifying first single from the upcoming film Sigma, directed by Jason Sanjay and starring Sundeep Kishan and Faria Abdullah. Powered by Thaman S’s energetic music and dynamic vocals from Thaman S, Smile Tupakeys, and MC Rude, the song celebrates confidence, individuality, and a fearless attitude. With catchy beats and impactful lyrics by Vivek and Super Subbu, Sigma Style delivers a perfect youth anthem packed with style and energy.
Song Details
| Song | Sigma Style |
| Singer | Thaman S |
| Lyrics | Vivek, Super Subbu |
| Label | Saregama |
Sigma Style Lyrics
Table of Contents
Sigma Style Lyrics in Tamil
ஆயே ஆயே…
சிக்மா மா மா மா மா மா…
சிக்மா மா மா மா மா மா…
எல்லாருக்கும் எல்லாம் வேண்டும்,
லைஃப்ல இல்ல சீக்வல்…
தகுதி தரம் பார்த்து பேசுறது
இல்ல மோரல்…
பதவி மேல் ஆசை இல்லை,
பொருள் பார்த்து விரல்…
என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும்,
தேவை கொஞ்சம் தேடல்…
வழி தனி வழி,
அந்த ஆண்டவன் என் பக்கம்…
குனியாது தல,
நெவர் எவர் எவனுக்கும்…
முடியாதுன்னு ஒண்ணும் இல்ல,
நா வெச்ச இஷ்டம்…
விடியாது மச்சி,
நீ முழிக்குற வரைக்கும்…
அவசரமா ஆகாது,
சைலண்டா வேலை நடக்கும்…
வீண் வம்பு போட மாட்டேன்,
வாட்எவர் தி விளக்கம்…
வில்லாட்ட கூட விட்டு போகாத
ஜனம் சுத்தி இருக்கு…
ஆனாலும் சொல்வா,
நம்ம கதை நகருது…
சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆஃப் கண்ட்ரோல்
தெரிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க இறங்குற இடத்துல நில நடுக்கம்
சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆஃப் கண்ட்ரோல்
தெரிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க இறங்குற இடத்துல நில நடுக்கம்
பாப் பாப் பாப் பாப்
பாப் பாப் பாப்
எவ்ரிபடி
டிராப் டிராப் டிராப் டிராப்
டிராப் டிராப் டிராப்
லெட்ஸ் கோ
ஹே… செக் அவுட், செக் அவுட்
தி பேட் பாய் ஃப்ளோ…
நான் ரிங்குல இறங்கினா
ஹைலைட்ஸ் யோ…
கிரௌண்ட்ல இருந்து டாப்புக்கு,
செக் மை ஸ்டைல் ப்ரோ…
சும்மா பட்டாசா வெடிக்குது,
போகுது இப்போ ஷோ…
இம்மா கிங் இன் மை ஓன் வே,
வெச்சுக்காதே வம்பு…
என்னை வெல்ல
உனக்கிருக்காடா தெம்பு…
அடிப்பேன் நான்
வானத்துக்கு ஜம்பு…
மோதாதேடா மாப்பு,
என் கேமுக்கு
இல்ல ஃபுல் ஸ்டாப்பு…
ஆட்டு மந்தை போல
எனக்கில்ல இங்கே ரூல்ஸ்…
நான் பண்ண சம்பவங்கள்
இப்போ ஆச்சு நியூஸ்…
ஆத்தாதான் பாக்க,
ஊரே திறந்தது கூட்டம்…
சோலோவா நான்,
கொலார் கொடுக்க கொண்டாட்டம்…
பாப் பாப் பாப் பாப்
பாப் பாப் பாப்
எவ்ரிபடி
டிராப் டிராப் டிராப் டிராப்
டிராப் டிராப் டிராப்
லெட்ஸ் கோ…
ஆயே ஆயே…
சிக்மா மா மா மா மா மா…
சிக்மா மா மா மா மா மா…
சிக்மா யங்மேன்…
சிக்மா யங்மேன்…
சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆஃப் கண்ட்ரோல்
தெரிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க இறங்குற இடத்துல நில நடுக்கம்
சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆஃப் கண்ட்ரோல்
தெரிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க இறங்குற இடத்துல நில நடுக்கம்
அட்ரினலின் மேக்கிங் மீ சின்
ஆல் த ப்ளட் லைன்ஸ் ஆர் ஷேக்கிங்
வென் சிக்மா ஸ்டெப் இன்
லெட் மீ பிகின்
ப்ளட் இஸ் ரஷிங்
மூவ் டு த பீட்
ஃபீல் த சிக்மா பிகின்
அட்ரினலின் மேக்கிங் மீ சின்
ஆல் த ப்ளட் லைன்ஸ் ஆர் ஷேக்கிங்
வென் சிக்மா ஸ்டெப் இன்
லெட் மீ பிகின்
ப்ளட் இஸ் ரஷிங்
மூவ் டு த பீட்
ஃபீல் த சிக்மா பிகின்
Sigma Style Lyrics in English
Aaye Aaye.
Sigma Ma Ma Ma Ma Ma..
Sigma Ma Ma Ma Ma Ma..
Elarkum Ellam Vedum Life La Ila Sequal
Thagudhi Tharam Pathu Pesurathu Ila Moral
Padhavi Mel Asai Ilai Porul Pathu Viral
Ena Veduvo Elam Kedaiku Thevai Komjam Thedal
Vazhi Thani Vazhi Andha Andava En Pakkam
Guniyadhu Thala Never Ever Evanuku
Mudiyadhunu Onu Illa Na Vecha Istam
Vidiyathu Machi Nee Mulikura Varaikum
Avasla Avathu Silent Ah Vela Nadakum
Veen Vambu Poda Mata Whatever The Vilakam
Villata Kuda Vitu Povadha Janam Suthi Iruku
Analu Solva Nama Kadha Nagaru
Sigma Youngman Riding Solo
Underground Baby Out Of Control
Therika Podhu Machi Thiraiyarangam
Naanga Erangura Edathula Nila Nadukam
Sigma Youngman Riding Solo
Underground Baby Out Of Control
Therika Podhu Machi Thiraiyarangam
Naanga Erangura Edathula Nila Nadukam
Pop Pop Pop Pop
Pop Pop Pop
Everybody
Drop Drop Drop Drop
Drop Drop Drop
Let’s Go
Pop Pop Pop Pop
Pop Pop Pop
Everybody
Drop Drop Drop Drop
Drop Drop Drop
Hey Check Out Check Out
The Bad Boy Flow
Naan Ring’u La Yerangina
Highlights Yo!
From Ground To The Top
Check My Style Bro
Chumma Pattasa Vedika
Pogudhu Ipo Show!
Imma King In Ma Own Way
Vetchukadhe Vambu
Yenna Vella
Unakkirukka Da Thembu
Adipaen Naan
Vaanathukku Jumpu
Modhadhe Da Maapu
Yen Game’u Ku
Dha Ila Full Stopu!
Aatu Mandha Pola
Yennakilla Inge Rules
Naan Panna Sambavangal
Ipo Aachu Inge News
Aatha Dha Paaka
Oore Therandudhu Kootam
Solo Va Naan
Kolar Kuduka Kondattam
Pop Pop Pop Pop
Pop Pop Pop
Everybody
Drop Drop Drop Drop
Drop Drop Drop
Let’s Go
Pop Pop Pop Pop
Pop Pop Pop
Everybody
Drop Drop Drop Drop
Drop Drop Drop…
Aaye Aaye..
Sigma Ma Ma Ma Ma Ma..
Sigma Ma Ma Ma Ma Ma..
Sigma Youngman Sigma Youngman
Sigma Youngman Riding Solo
Underground Baby Out Of Control
Therika Podhu Machi Thiraiyarangam
Naanga Erangura Edathula Nila Nadukam
Sigma Youngman Riding Solo
Underground Baby Out Of Control
Therika Podhu Machi Thiraiyarangam
Naanga Erangura Edathula Nila Nadukam
Adrenaline Makin Me Sin
All The Blood Lines Are Shakin
When Sigma Step Inn
Let Me Begin
Blood Is Rushin
Move To The Beat
Feel The Sigma Begin
Adrenaline Makin Me Sin
All The Blood Lines Are Shakin
When Sigma Step Inn
Let Me Begin
Blood Is Rushin
Move To The Beat
Feel The Sigma Begin
Who composed Sigma Style?
Thaman S composed the music for Sigma Style.
Who sang Sigma Style?
The song is performed by Thaman S, Smile Tupakeys, and MC Rude.
Who wrote the lyrics of Sigma Style?
The lyrics were written by Vivek and Super Subbu.
Who directed Sigma?
Sigma is directed by Jason Sanjay
Sigma Style Song Video
More Songs Lyrics…
minnalvala song lyrics-narivetta
super idol song lyrics-english lyrics
Disclaimer:
All lyrics, trademarks, and copyrights belong to their respective owners. Content is provided for informational purposes only.
