Tigerians Roar Lyrics:- “Tigerians Roar” is a song from the movie Texas Tiger, featuring Hridhu Haroon and Samyuktha. The song brings an energetic and powerful vibe to the film with vocals by Kelithee and Thamizh Aadhavan.The music for the track is composed by Osho Venkat, while the lyrics are written by Kelithee, Thamizh Aadhavan and Aa.Pa.Raja.
Tigerians Roar Song Details
| Song | Tigerians Roar |
| Singer | Kelithee, Thamizh Aadhavan |
| Lyrics | Kelithee, Thamizh Aadhavan, Aa.Pa.Raja |
| Music | Osho Venkat |
| Label | Sony Music India Pvt. Ltd. |
Table of Contents
டைகரியன்ஸ் ரோர் பாடல் வரிகள் தமிழில்
அண்ணன் பாட்டு எல்லாம் Splendor இல்ல Ducati
ஓரம் ஒதிக்க நீ இங்க வேணா Dacalty
ரெண்டு செக்கண்டுல நெஞ்சுக்குள்ள பதிக்கும்
முருங்க வேதளமா மூளைக்குள்ள தொத்திக்கும்
Tight-ஆ Rohini-ல ஓட விடுவேன் title card-ஆ
Piano-ல Beethoven-க்கே சொல்லித் தருவேன் 9th chord-ஆ
Wanted-ஆ ஓடிப் போய் அடிக்க மாட்டேன் செத்த பாம்பா
பாட்டுக்கு beat போட பேரம் பேசுவேன் Timbaland-ஆ
உன் குரலை இறக்கி கொடலை
உருக்கி onion கலரி அடிப்பேன்
பாட்டெல்லாம் பாட நீ rate
எல்லாம் கேக்காத குடுத்தாதான் பாடுவேன் பாட்டை
கொட்டான கோழினா new age வழி
நீ கத்துற கை வலியால
Button-ஐ இறக்கி சொம்பத
சுருக்கி கம்பத்தை நாட்டிவிடாத
தண்டவாளம் தடம் புரண்டுடுச்சாம்
Underground கத்தி கலங்கிடுச்சாம்
புலியொன்னு களம் இறங்கிடுச்சாம்
அடிப்பேன் Jackie Chan-ஆ
முன்னா ஒரு கதை இருந்துதுமா
அதோட கதை முடிஞ்சிடுமா
Auto tune இல்லாமலே
வெடிக்கப் போறேன் auto bomb-ஆ
சுட எரியுதுன்னா சுண்ணாம்புதான் தடவிக்கோ
வேற என்ன பண்றது வாயில வயித்துல அடிச்சிக்கோ
வயிறு எரியுதுன்னா Gelusil வாங்கிக் குடிச்சிக்கோ
Tiger Balm-ஐ வாங்கி daily night-உ தடவிக்கோ
உஷார் ஐயா உஷார்…
முட்டுக்கட்டை போட்டாலும் எட்டுக்கட்டையில் ராகம் வரும்
பட்டி தொட்டி மூலை எல்லாம் கொட்டடிச்சு தாளம் எழும்
ஆட்டம் நின்னு போனாலும் automatic dance வரும்
எமனே இறங்கி வந்தா Eminem-ஆக மாறிடணும்
கொள்கையே இல்லாம கோஷங்கள் கேக்காது
Cheat code-ஏ போடாம ஜெயிச்சுக் காட்டு
அன்றாட காட்சியும் Ambani ஆகலாம்
Smart work-ல கிடைக்கும் பா royal rate-உ
மக்களோட கண்ணுக்கு நான் சர்ச்சையான YouTuber
நம்மளோட collab பண்ண துடிப்பான் Justin Bieber
கும்பிடுவேன் ஹனுமானை குணத்தில் Hanumankind
Hate-ஐயே power-ஆ ஏத்தி energy குடுக்கும் Glucon-D
Beyoncé மாமிய நான் உசார் பண்ண Grammy கிடைக்கும் எனக்கு
Diddy-ய விட பெரிய அளவு கூடி போச்சு வழக்கு
Hey! கடலுல கட்டுப்பாடு இல்ல
கட்டுமரம் போல ஏழு எட்டு பேரு உள்ள
போட்டலத்தா கொடி மரத்துல கட்டி வச்சதுல
கட்டும் சரி இல்ல
பட்டி தொட்டி city வரைக்கும்
அட்டி இருக்காது cutting-உ மட்டும் இல்ல
சின்ன புள்ள கொட்ட பொறுக்கி
பட்டா பட்டாயா வீங்குச்சு முதுகுல
சுட எரியுதுன்னா சுண்ணாம்புதான் தடவிக்கோ
வேற என்ன பண்றது வாயில வயித்துல அடிச்சிக்கோ
வயிறு எரியுதுன்னா Gelusil வாங்கிக் குடிச்சிக்கோ
Tiger Balm-ஐ வாங்கி daily night-உ தடவிக்கோ
Tigerians Roar Lyrics in English
Annan Paatu yellam Splendor illa Ducati
Oram othikka nee inga vena Dacalty
Rendu secondula nejukkula pathikkum
Muranga vedhalama Moolaikulla thothikkum
Tight ah Rohini la oda viduven title card ah
Piano la beethovan kea solli tharuven 9th chord ah
Wanted ah odi poi adika maaten Setha paamba
Paatuku beat poda peram pesuven Timbaland ah
Un koral ah eraki kodal ah
uruki onion Kalari adipen
Paatelam paada nee rate
Ellam kekatha kudutha than paaduven paata
Kotta na kozhi na new age vali
nee kathura kai vali yaala
Button ah eraki sombatha
suruki kambatha nattuvidatha
Thandavaalam thadam poranduducham
Underground kathi kalangiduchan
Pulionnu kalam erangiducham
Adipen Jackie Chan ah
Munna Oru kadha irundhudhu ma
Athoda kadha mudinjiduma
Auto tune ilama ley
Vedika poren auto bomb ah
Suda eriyudhu’nna Sunamba thaan thadaviko
Vera enna pandradhu vayila vaithula adchiko
Vayiru eriyudhu’nna Gelusil vaangi kudichiko
Tiger Balm ah vaangi daily night uh thadaviko
Ushar aiya usharr ….
Muttukatta potalum ettu kattaila Raagam varum
Patti thotti moola ellam kottadichi thalam ezhum
Aatam ninnu ponalum automatic dance varum
Emaney erangi vantha Eminem aaga maaridanum
Kotpaadey ilama koshangal kekathu
Cheat code ey podama jeichi kaatu
Andrada kaatchiyum Ambani aagalam
Smart work la kedaikum pa royal rate uh
Makkal oda kannuku na sarchai yaana YouTuber
Nammaloda collab panna thudipan Justin Bieber
Kumbuduven Hanumaarai kunathula Hanumankind
Hate ah ey power ah ethi energy kudukum Gulcon-D
Beyoncé mamiya na usar panna Grammy kedaikum ennaku
Diddy ya vida periya alavu koodi pochi vazhaku
Hey ! Kadalula kattu paadu ila
Kattu maram pola ezhu ettu peru ulla
Potalatha kodi marathula kattivachathula
Kattum uh seri ila
Patti thotti city varaikum
Atti irukathu cutting uh mattum ila
Chinna pulla kotta poruki
Patta patta ya vinguchu muthukula
Suda eriyudhu’nna Sunamba thaan thadaviko
Vera enna pandradhu vayila vaithula adichiko
Vayiru eriyudhu’nna Gelusil vaangi kudchiko
Tiger Balm ah vaangi daily night uh thadaviko
Who sang Tigerians Roar?
Tigerians Roar was sung by Kelithee and Thamizh Aadhavan.
Who composed the music for Tigerians Roar?
Who composed the music for Tigerians Roar?
Who wrote the lyrics of Tigerians Roar?
The lyrics were written by Kelithee, Thamizh Aadhavan and Aa.Pa.Raja.
Which movie is Tigerians Roar from?
The song is from the movie Texas Tiger.
Who are the actors featured in Tigerians Roar?
The music video features Hridhu Haroon and Samyuktha.
Tigerians Roar Lyrics
More Song Lyrics…
modha rathri title song lyrics
the wedding song lyrics-vishwanath and sons
aravindh lyrics-anirudh ravichander
Disclaimer:
All lyrics, trademarks, and copyrights belong to their respective owners. Content is provided for informational purposes only
